இராசிபுரம் கிளை
கிளையில் கடந்த 14-04-2024 அன்று ஸ்ரீராமர் மடத்தில் தமிழ்ப் புத்தாண்டினையொட்டி ஸ்ரீ சங்கர் ஐயர் அவர்களால் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. கிளைத் தலைவர் ஸ்ரீ.நாகராஜன் தலைமை வகிக்க மாவட்ட ஆலோசகர் ஸ்ரீ.பிரகாஷ் மற்றும் ஸ்ரீ.நாகராஜன் முன்னிலை வகித்தனர். கிளையின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பானகமும் ப்ரசாதங்களும் வழங்கப்பட்டன. 17-04-2024 ஸ்ரீ ராமநவமி அன்று ஸ்ரீராம நவமியினை ஒட்டி மங்கல ஆர்த்தி திருமஞ்சனம் ஸ்வாமி புறப்பாடு.
|