பருத்திப்பட்டு கிளை (Pink Branch)
31-07-2026 அன்று கிளையின் சார்பாக இரண்டாம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 300 சுமங்கலிகள் கலந்து கொண்டு லோக nக்ஷமத்திற்காகவும் ஜனங்களின் உயர்விற்காகவும், குழந்தைகளின் நல்லொழுக்கம் மற்றும் நற்பண்பிற்காகவும் பிரார்த்தனை செய்தனர். மாவட்ட மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.டி.ராதா, மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீமதி.வைதேகி விஜயராகவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர். பொதுமக்கள் கலந்து கொண்டு ப்ரார்த்தனை செய்தனர்.
|