- மணம்பூண்டி கிளை
16-12-2025 அன்று கிளையின் சார்பாக லோக nக்ஷமத்திற்காக மஹா பாராயணம் நடைபெற்றது. ஸ்ரீ.ராகவன் ஸங்கல்பம் செய்து வைத்தார். ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீ சுந்தர காண்டம், ஸ்ரீ ருத்ரம், ஸ்ரீஷடாநந ஷண்முகம், ஸ்ரீ ஸிவபஞ்சமுகம், ஸ்ரீ ஹனுமத் த்வாதசம், ஸ்ரீ வாக்தேவி, ஸ்ரீ தன்வந்தரி ஸ்லோகம் பாராயணம் நடைபெற்றது. சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவனூர் ஸ்ரீ.ராமநாதன், ஸ்ரீ.சீனுவாசன் குடும்பத்தினர் சார்பாக பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் கிளையின் சார்பாக அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
|