திருக்கோவிலூர் கிளை
08-03-2026 அன்று கிளையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கௌரவத் தலைவர் ஸ்ரீ.ராமன் ராவ் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கிளையின் புதிய கௌரவத் தலைவராக ஸ்ரீ.ராஜாராம் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்ரீராம நவமி மஹோத்ஸவம் சிறப்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. கிளையின் சார்பாக பொதுச் செயலாளர் ஸ்ரீ பராபவ வருஷ பஞ்சாங்கத்தை அனைவருக்கும் வழங்கினார். நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
|