செங்கோட்டை கிளை
17-06-2025 அன்று சுதந்திர போராட்ட தியாகி வீரவாஞ்சிநாத ஐயரின் நினைவு நாளில் அவரது திருவுருவச்சிலைக்கு பல்வேறு மாவட்டத் தலைவர்கள் மாநில நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், வேதவிற்பன்னர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். அனைவரும் தாம்ப்ராஸ் கொடி ஏந்தி வீர முழக்கமிட்டனர்.
|