28-03-2023 அன்று கிளையின் சார்பில் ஸ்ரீ மதன கோபாலஸ்வாமி ஆலயத்தில் பங்குனி உத்திர முதல் நாள் மண்டகப்படி கொடியேற்றத்துடன் நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.