- ஜெ.பி.நகர் கிளை
02-02-2025 அன்று கிளையின் சார்பாக திருவிளக்கு பூஜை சிவன்கோவிலில் ஸ்ரீ.எஸ்.எம்.புவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பூஜையில் ஏராளமான சுமங்கலிகள் கலந்து கொண்டு ப்ரார்த்தனை செய்தனர். கிளை பொறுப்பாளர் ஸ்ரீ.அருண்குமார், பொதுச் செயலாளர் ஸ்ரீமதி.சாரதா, கிளை உறுப்பினர்கள் ஸ்ரீ.சுப்ரமணியன், ஸ்ரீ.ரவிச்சந்திரன், ஸ்ரீ.ராஜன், ஸ்ரீ.சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
|