11-12-2024 அன்று மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத் தலைவர் அட்வகேட் ஸ்ரீ.கே.சந்திரசேகர், மாவட்ட பொதுச் செயலாளர், ஸ்ரீ.விஸ்வநாதன், ஸ்ரீ.ஸ்வாமிநாதன், ஸ்ரீ.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் எட்டையபுரம் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
|